கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு -  ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட பெற்றோர் முடிவு

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு - ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட பெற்றோர் முடிவு

பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஜாமின் வழங்கிய ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு மேல் முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
30 Aug 2022 9:59 AM IST