பெருந்துறையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் தூண் சரிந்து விழுந்து வாலிபர் சாவு
பெருந்துறையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் தூண் சரிந்து விழுந்து வாலிபர் உயிரிழந்தார்.
6 Oct 2023 4:08 AM ISTகோபி அருகே கொடிவேரி அணையில் மூழ்கி சிறுமி பலி; சுற்றுலா வந்தபோது பரிதாபம்
கோபி அருகே சுற்றுலா வந்த சிறுமி கொடிவேரி அணையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
18 Sept 2023 2:56 AM ISTபெருந்துறை அருகே, தந்தையுடன் நீச்சல் பழகிய பிளஸ்-2 மாணவர் வாய்க்காலில் மூழ்கி பலி
பெருந்துறை அருகே தந்தையுடன் நீச்சல் பழகிய பிளஸ்-2 மாணவர் வாய்க்காலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
18 Sept 2023 2:53 AM ISTஅந்தியூர் அருகே புறா பிடிக்க கிணற்றில் இறங்கிய தொழிலாளி தவறி விழுந்து சாவு
அந்தியூர் அருகே புறா பிடிக்க கிணற்றில் இறங்கிய தொழிலாளி தவறி விழுந்து சாவு
17 Sept 2023 1:54 AM ISTடி.என்.பாளையம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
டி.என்.பாளையம் அருகே பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
16 Sept 2023 2:57 AM ISTஅம்மாபேட்டை அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் சாவு- குலதெய்வ கோவிலுக்கு வந்தவருக்கு நேர்ந்த சோகம்
அம்மாபேட்டை அருகே குலதெய்வ கோவிலுக்கு வந்த வாலிபர் ஏரியில் மூழ்கி உயிரிழந்தார்.
13 Sept 2023 2:27 AM ISTசத்தியமங்கலம் அருகே தீயில் உடல் கருகி முதியவர் பலி; பீடி பற்ற வைத்தபோது பரிதாபம்
சத்தியமங்கலம் அருகே பீடி பற்ற வைத்தபோது தீப்பிடித்ததில் உடல் கருகி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
28 Aug 2023 3:26 AM ISTஅந்தியூர் அருகே பவானி ஆற்றில் மூழ்கி டிரைவர் சாவு; நண்பர்கள் கண்முன்னே பரிதாபம்
அந்தியூர் அருகே நண்பர்கள் கண்முன்னே பவானி ஆற்றில் மூழ்கி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
24 Aug 2023 2:08 AM ISTகொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய வாலிபரின் உடல் மீட்பு; சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்வு
கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய பலியான வாலிபரின் உடல் நேற்று மீட்கப்பட்டது. இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
5 Aug 2023 3:15 AM ISTகொடுமுடி அருகே கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க சென்ற அண்ணன்-தம்பி காவிரி ஆற்றில் மூழ்கி பலி; வாலிபரின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
கொடுமுடி அருகே கோவிலுக்கு தீர்த்தம் எடுக்க வந்த அண்ணன்-தம்பி காவிரி ஆற்றில் மூழ்கி பலியானார்கள். மேலும் தண்ணீரில் மூழ்கிய வாலிபர் ஒருவரின் கதி என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
4 Aug 2023 3:32 AM ISTகிணற்றுக்குள் செத்துக்கிடந்த பூனையை எடுக்கச்சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி சாவு
கிணற்றுக்குள் செத்துக்கிடந்த பூனையை மீட்கச்சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
1 Aug 2023 3:45 AM ISTசிவகிரி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
சிவகிரி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
24 July 2023 1:38 AM IST