கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுவிட்டு மும்பை திரும்பிய ஐஸ்வர்யா ராய்

கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுவிட்டு மும்பை திரும்பிய ஐஸ்வர்யா ராய்

77-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றுவிட்டு, நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யா பச்சனுடன் நேற்று மும்பை வந்தடைந்தார்.
19 May 2024 3:05 PM IST