சாலையில் ஆணிகளை போட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

சாலையில் ஆணிகளை போட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது

தத்தா ஜெயந்தி ஊர்வலத்தில் சாலையில் ஆணிகளை போட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிக்கமகளூரு கோர்ட்டில் சரண் அடைந்தார்.
19 Dec 2022 12:15 AM IST