சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்:  பக்தர்கள் 20, 21-ந்தேதிகளில் கருத்து தெரிவிக்கலாம்

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம்: பக்தர்கள் 20, 21-ந்தேதிகளில் கருத்து தெரிவிக்கலாம்

சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக பக்தர்கள் வருகிற 20, 21-ந்தேதிகளில் கருத்து தெரிவிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
12 Jun 2022 9:57 PM IST