ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு அனுமதி தர முடியாது - ஐகோர்ட்டு மதுரை கிளை திட்டவட்டம்

"ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்கு அனுமதி தர முடியாது" - ஐகோர்ட்டு மதுரை கிளை திட்டவட்டம்

ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
3 Jun 2022 11:36 AM IST