கடலூர் பஸ் நிலையத்தை குறிஞ்சிப்பாடி தொகுதியில் அமைக்க விட மாட்டோம் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு
கடலூர் பஸ் நிலையத்தை குறிஞ்சிப்பாடி தொகுதியில் அமைக்க விட மாட்டோம் என கடலூரில் நடந்த அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.
7 Oct 2023 12:15 AM ISTகடலூரில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கடலூரில் குடியிருப்போர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
24 May 2022 10:53 PM ISTகடலூர் புதிய பஸ் நிலையம் விவகாரம்: பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் பொது நல அமைப்புகள் வலியுறுத்தல்
கடலூர் அருகே புதிய பஸ் நிலையம் அமைக்க பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று பொது நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 May 2022 10:49 PM ISTபோக்குவரத்து பணிமனையை மாற்றி விட்டு பஸ் நிலையத்தை விரிவுப்படுத்த வேண்டும் நகை வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
போக்குவரத்து பணிமனையை மாற்றி விட்டு பஸ் நிலையத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்று நகை வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனா்.
24 May 2022 10:42 PM IST