மாட்டை குளிப்பாட்டி கொண்டிருந்தவரை இழுத்து சென்றது: பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலை கடித்து விவசாயி பலி சிதம்பரம் அருகே சோகம்

சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலை கடித்து விவசாயி உயிரிழந்தார்.
17 Sept 2023 12:15 AM IST