கொல்கத்தாவில் வங்காளதேச புடவைகளை எரித்து போராட்டம்
கொல்கத்தாவில் வங்காள இந்து சுரக்சா சமிதி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
8 Dec 2024 4:12 PM ISTகண்ணீர் புகைகுண்டு வீச்சு; பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்
பஞ்சாப் விவசாயிகள் நடத்திய போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
6 Dec 2024 5:08 PM ISTநாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
5 Dec 2024 11:33 AM ISTநாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
4 Dec 2024 12:43 PM ISTநாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம்
நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
3 Dec 2024 11:46 AM ISTஅரவிந்த் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு பாஜகவினர் போராட்டம்
பாஜகவினர் போராட்டத்தால் கெஜ்ரிவால் வீட்டின் முன்பு போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
21 Nov 2024 3:54 PM ISTகத்திக்குத்து விவகாரம்: போராட்டம் வாபஸ்; நாளை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
டாக்டர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டாலும், நாளை காலை 8 மணி முதல் 10 மணி வரை தர்ணா போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
13 Nov 2024 9:34 PM ISTகத்திக்குத்து சம்பவம்: அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு; டாக்டர்களின் போராட்டம் வாபஸ்
தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருடன் மருத்துவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், டாக்டர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது.
13 Nov 2024 7:37 PM ISTதுணை முதல்-அமைச்சர் கார் முன் டாக்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு
டாக்டர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து அரசு டாக்டர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Nov 2024 2:11 PM ISTபீகாரில் சாமி சிலைகள் உடைப்பு.. கொதித்தெழுந்த பொதுமக்கள்
சாமி சிலைகள் உடைக்கப்பட்டதால் கொதித்தெழுந்த பொதுமக்கள், சான்ஹாலா காவல் நிலையத்திற்கு வெளியே திரண்டு போராட்டம் நடத்தினர்.
20 Oct 2024 3:35 PM ISTபெண் டாக்டர் பலாத்கார வழக்கு; வடக்கு வங்காள மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டம்
மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் வடக்கு வங்காள மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மாணவர்கள் நேற்று தீப்பந்தம் ஏந்தியபடி, பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
3 Oct 2024 8:58 AM ISTமீனவர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து பாமக சார்பில் இலங்கை தூதரகம் முன்பு முற்றுகைப் போராட்டம் - அன்புமணி ராமதாஸ்
மீனவர்கள் மீதான அடக்குமுறைக்கு நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வரும் 8ம் தேதி சென்னையில் பா.ம.க. சார்பில் இலங்கை துணைத்தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது.
2 Oct 2024 11:29 AM IST