18 வயதிற்கு மேற்பட்ட 90 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது - மத்திய சுகாதாரத்துறை

18 வயதிற்கு மேற்பட்ட 90 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது - மத்திய சுகாதாரத்துறை

நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட 90 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்தப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 July 2022 4:21 AM IST