பெண்களை ஆபாச படம் எடுத்ததாக கைதான சினிமா இயக்குனர், இளம்பெண்ணுடன் பேசும் சர்ச்சை ஆடியோவால் பரபரப்பு

பெண்களை ஆபாச படம் எடுத்ததாக கைதான சினிமா இயக்குனர், இளம்பெண்ணுடன் பேசும் சர்ச்சை ஆடியோவால் பரபரப்பு

சேலத்தில் பெண்களை ஆபாச படம் எடுத்ததாக கைதான சினிமா இயக்குனர் இளம்பெண்ணுடன் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
6 Sept 2022 3:42 AM IST