கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி  காங்கிரஸ் கூட்டு யாத்திரை

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கூட்டு யாத்திரை

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் நோக்கத்தில் ஜனவரி முதல் வாரத்தில் இருந்து ஜனவாகாங்கிரஸ் கட்சி கூட்டு யாத்திரையை 50 நாட்கள் நடத்துவது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
13 Dec 2022 2:48 AM IST