வேலூர்: தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் ராகிங் - 7 சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்

வேலூர்: தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் ராகிங் - 7 சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்

வேலூரில் தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் ராகிங் செய்வதாக புகார் வந்ததையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட 7 சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
9 Nov 2022 11:03 AM IST