தேவதானப்பட்டி அருகே  மோட்டார் சைக்கிள்கள் மோதல்; அ.தி.மு.க. கிளை செயலாளர் பலி

தேவதானப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; அ.தி.மு.க. கிளை செயலாளர் பலி

தேவதானப்பட்டி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் அ.தி.மு.க. கிளை செயலாளர் பரிதாபமாக இறந்தார்
7 July 2022 9:56 PM IST