செல்போனில் ஆபாசமாக பேசி தொந்தரவு கொடுத்த மாணவரால்  கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

செல்போனில் ஆபாசமாக பேசி தொந்தரவு கொடுத்த மாணவரால் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

குலசேகரம் அருகே கல்லூரி மாணவி மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை செல்போனில் ஆபாசமாக பேசியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
26 Nov 2022 12:15 AM IST