தேனி அருகே மரத்தில் கார் மோதிய விபத்து; கல்லூரி பேராசிரியர் பலி

தேனி அருகே மரத்தில் கார் மோதிய விபத்து; கல்லூரி பேராசிரியர் பலி

தேனி அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் கல்லூரி பேராசிரியர் பலியானார். அவரது மனைவி, மகள் காயம் அடைந்தனர்.
6 May 2023 2:30 AM IST