கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்    திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற நிதியுதவி அளிக்கலாம்    கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற நிதியுதவி அளிக்கலாம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற தனியார் தொண்டு நிறுவனங்கள் நிதியுதவி அளிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
29 Oct 2022 12:15 AM IST