சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆலோசனை

சுதந்திர தின விழா முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆலோசனை

விழுப்புரம் மாவட்டத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
9 Aug 2022 10:36 PM IST