செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் விரக்தி: கல்லூரி மாணவி தற்கொலை
செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் விரக்தியடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
12 Dec 2024 2:17 PM IST'கோவையில் வங்காளதேச நபர்கள் ஊடுருவலா?' - மாவட்ட கலெக்டர் பதில்
கோவையில் வங்காளதேச நபர்கள் ஊடுருவினார்களா? என்பது குறித்து மாவட்ட கலெக்டர் பதிலளித்துள்ளார்.
11 Dec 2024 9:16 PM ISTமகா கும்பமேளா: கோவையில் இருந்து வாரணாசிக்கு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரெயில் இயக்கம்
மகா கும்பமேளாவை முன்னிட்டு கோவையில் இருந்து வாரணாசி மற்றும் அயோத்திக்கு ஆன்மிக சுற்றுலா சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
9 Dec 2024 8:46 PM ISTவீட்டின் கதவை உடைத்து வாழைத்தாரை தூக்கி சென்ற காட்டு யானை
மேட்டுப்பாளையத்தில் காட்டு யானை ஒன்று வீட்டின் கதவை உடைத்து வாழைத்தாரை தும்பிக்கையால் தூக்கி சென்றது.
9 Dec 2024 4:55 PM ISTகோவையில் தங்க நகை தொழில் பூங்கா: டெண்டர் கோரியது தமிழக அரசு
கோவையில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார்.
5 Dec 2024 10:19 AM ISTகோவை: மேம்பாலத்தின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கார் சேதம்
கோவையில் மேம்பாலத்தின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கார் சேதம் அடைந்துள்ளது.
4 Dec 2024 9:47 AM ISTபராமரிப்பு பணி: கோவை - மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக கோவை - மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2 Dec 2024 9:12 PM ISTகோவை: பேரூர் பட்டீசுவரர் கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம்
கோவை பேரூர் பட்டீசுவரர் கோவிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்தார்.
30 Nov 2024 1:36 AM ISTஊருக்குள் புகுந்து வீடுகளை சூறையாடிய யானைக் கூட்டம்: மக்கள் அச்சம்
வால்பாறையில் ஊருக்குள் புகுந்த யானைக் கூட்டம் வீடுகளை சூறையாடின.
22 Nov 2024 10:55 AM ISTகோவையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 10 பேர் கைது
கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
22 Nov 2024 7:57 AM ISTஅவதூறு பேச்சு: இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் கைது
அர்ஜுன் சம்பத்தின் மகன், ஓம்கார் பாலாஜியை கோவை பந்தய சாலை போலீசார் கைது செய்துள்ளனர்.
10 Nov 2024 11:27 AM ISTமுன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் காலமானார்
முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் மாரடைப்பால் காலமானார்.
8 Nov 2024 8:01 PM IST