மூடிகெரே அருகே காபி தோட்டத்தில் சுற்றித்திரிந்த குட்டி யானை மீட்பு
மூடிகெரேயில் தாயை பிரிந்து காபி தோட்டத்தில் சுற்றித்திரிந்த குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், அதனை தாய் யானையுடன் சேர்க்க தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.
1 Aug 2023 12:15 AM ISTகாபி தோட்டத்திற்குள் புகுந்த முதலை பிடிபட்டது
பொன்னம்பேட்டை அருகே காபி தோட்டத்திற்குள் புகுந்த முதலையை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர்.
11 Oct 2022 12:30 AM ISTகாபி தோட்டத்திற்குள் புகுந்து 2 காட்டுயானைகள் அட்டகாசம்; கிராம மக்கள் பீதி
ஆலூர் அருகே காபி தோட்டத்திற்குள் புகுந்து 2 காட்டுயானைகள் அட்டகாசம் செய்துள்ளது. இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.
28 Sept 2022 12:30 AM ISTகாபி தோட்டத்திற்குள் புகுந்து 11 காட்டுயானைகள் அட்டகாசம்
மூடிகெரே அருகே காபி தோட்டத்திற்குள் புகுந்து 11 காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
10 Aug 2022 8:28 PM IST