நன்னிலம் அருகே பூந்தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு சென்று  தாய் மாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஆசிபெற்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

நன்னிலம் அருகே பூந்தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு சென்று தனது தாய் மாமாவுக்கு முதல்-அமைச்சர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார்.
15 Nov 2022 12:45 AM IST