ஓடி, ஓடி தூய்மை பணி மேற்கொண்ட அரசு பள்ளி மாணவர்கள்

'ஓடி, ஓடி' தூய்மை பணி மேற்கொண்ட அரசு பள்ளி மாணவர்கள்

கீழ்வேளூர் அருகே அரசு பள்ளி மாணவர்கள் ஓடி, ஓடி தூய்மை பணியை மேற்கொண்டனர். அப்போது 50 கிலோ பிளாஸ்டிக், 5 கிலோ மின்னணு கழிவுகளை சேகரித்தனர்.
2 April 2023 12:15 AM IST