சி.ஏ.ஏ. - பா.ஜ.க.,வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சி.ஏ.ஏ. - பா.ஜ.க.,வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் : முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சி.ஏ.ஏ.வுக்கு ஆதராவாக வாக்களித்த அ.தி.மு.க.,வை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
11 March 2024 8:29 PM IST