ஆழ்துளை கிணற்றில் மழைநீர் கலப்பதை தடுக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
பாணாவரத்தில் ஆழ்துளை கிணற்றில் மழைநீர் கலப்பதை தடுக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
17 Sept 2023 11:52 PM ISTபொதுமக்கள் திடீர் சாலை மறியல்
மேல்பாதியில் முதியவர் தாக்கப்பட்ட விஷயத்தில் பொய் புகார் அளித்ததாக கூறி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
20 Aug 2023 12:15 AM ISTஈரோட்டில் பரபரப்புபொதுமக்கள் திடீர் சாலை மறியல்சட்டவிரோத மது விற்பனையை தடுக்கக்கோரி நடந்தது
ஈரோட்டில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
31 May 2023 1:28 AM ISTபொதுமக்கள் திடீர் சாலை மறியல்
புதுவை சாமிப்பிள்ளைத்தோட்டம் பகுதியில் தரமற்ற குடிநீர் வினியோகத்தை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
16 May 2023 10:53 PM ISTபொதுமக்கள் திடீர் சாலை மறியல்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிப்பதில் தாமதம் செய்ததால் பொதுமக்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 May 2023 12:15 AM ISTவிழுப்புரத்தில் போலீசாரை கண்டித்துபொதுமக்கள் திடீர் சாலை மறியல்
விழுப்புரத்தில் போலீசாரை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
9 May 2023 12:15 AM ISTவீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
ஆரணி அருகே வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
9 Dec 2022 9:25 PM ISTபொதுமக்கள் திடீர் சாலை மறியல்
வந்தவாசி அருகே கோவிலை தனிநபர் சொந்தம் கொண்டாடுவதைக் கண்டித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
28 Oct 2022 10:36 PM ISTபொதுமக்கள் திடீர் சாலை மறியல்
ஆரணி அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
11 Oct 2022 9:44 PM ISTபொதுமக்கள் திடீர் சாலை மறியல்
புதுவை சாரம் முத்து விநாயகா் தோப்பு பகுதியில் குடியிருப்பை காலி செய்ய மறுத்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
8 Sept 2022 11:34 PM ISTபொதுமக்கள் திடீர் சாலை மறியல்
திருவட்டார் அருகே பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
12 July 2022 11:22 PM IST