உணவு வாங்கித்தருவதாக  கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை..! இளைஞர் கைது

உணவு வாங்கித்தருவதாக கூறி சிறுமி பாலியல் வன்கொடுமை..! இளைஞர் கைது

சத்தீஸ்கரில் காலை உணவு வாங்கி தருவதாக ஏமாற்றி 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
11 Dec 2022 9:58 PM IST