மேலும் 2 வழக்குகளின் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல்

மேலும் 2 வழக்குகளின் குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல்

நாகர்கோவில் காசி மீதான மேலும் 2 வழக்குகளின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி.யினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்களிடம் ரகசிய விசாரணை நடக்கிறது.
2 July 2022 3:17 AM IST