அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம்; மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேச்சு

அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதே புதிய கல்விக்கொள்கையின் நோக்கம்; மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேச்சு

தாய்மொழி கல்வியை ஊக்குவித்து, அறிவுசார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதே புதிய தேசிய கல்விக்கொள்கையின் நோக்கம் என்று காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசினார்.
19 Sept 2022 12:37 AM IST