சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் வர்ணாசிரம முறை குறித்த பாடம்: பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கலாமா? - மக்கள் நீதி மய்யம் கண்டனம்

சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் வர்ணாசிரம முறை குறித்த பாடம்: பிஞ்சுக் குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கலாமா? - மக்கள் நீதி மய்யம் கண்டனம்

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் 6-ம் வகுப்பு புத்தகத்தில் சாதி பேதத்தை வெளிப்படுத்தும் வர்ணாசிரமம் தொடர்பான பாடம் இடம் பெற்றுள்ளது பெரிதும் அதிர்ச்சி அளிக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கூறியுள்ளது.
26 Sept 2022 2:19 PM IST