காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.!

காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.!

காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
23 Nov 2023 8:23 AM IST