காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் வருகிற 30-ந்தேதி கூடுகிறது..!

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் வருகிற 30-ந்தேதி கூடுகிறது..!

காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் வருகிற 30-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2023 2:59 PM IST