ராயக்கோட்டை அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
ராயக்கோட்டை அரசு மகளிர் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது.
6 Oct 2023 1:15 AM ISTபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
கொம்பேறிபட்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
30 Sept 2023 2:30 AM ISTகால்நடை மருத்துவ முகாம்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி வேடசந்தூர் தாலுகா நத்தப்பட்டியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
15 Sept 2023 4:00 AM ISTதர்மபுரியில் காவல்துறை சார்பில்பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்96 மனுக்கள் மீது உடனடி தீர்வு
தர்மபுரிதர்மபுரியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் 96 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.குறைதீர்க்கும்...
10 Aug 2023 1:15 AM ISTஇலவச காய்ச்சல் மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 136 இடங்களில் இலவச காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடந்தன. இந்த முகாமை கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
11 March 2023 12:15 AM ISTவாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றும் (சனிக்கிழமை), வருகிற 18-ந் தேதியும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
11 March 2023 12:15 AM ISTமின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்
கிருஷ்ணகிரி கோட்டத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் நாளை (திங்கட்கிழமை) முதல் வருகிற 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.
8 Jan 2023 12:15 AM ISTசிறப்பு குறை தீர்க்கும் முகாம்
தேன்கனிக்கோட்டை பேரூராட்சியில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
29 Dec 2022 12:15 AM ISTகால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்
கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
28 Nov 2022 10:55 PM ISTஇலவச மருத்துவ பரிசோதனை முகாம்
பெரியகுளத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.
22 Nov 2022 12:30 AM ISTவிவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
டிரோன் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிப்பு குறித்து விவசாயிகளுக்கு மாவட்ட அளவில் பயிற்சி முகாம் நடந்தது.
18 Nov 2022 1:28 AM IST