கடலூர்-சிதம்பரம் வழித்தடத்தில்  கிராமங்களில் நிற்காமல் செல்லும் பஸ்கள்  மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

கடலூர்-சிதம்பரம் வழித்தடத்தில் கிராமங்களில் நிற்காமல் செல்லும் பஸ்கள் மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளுமா?

கடலூர்-சிதம்பரம் வழித்தடத்தில் உள்ள கிராமங்களில் பஸ்கள் நிற்காமல் செல்கிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Nov 2022 1:08 AM IST