பிளாஸ்டிக் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் மர்ம நபர்கள்

பிளாஸ்டிக் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் மர்ம நபர்கள்

சோளிங்கர் நகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகளை தீ வைத்து எரிக்கும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
7 Jun 2022 10:58 PM IST