புச்சிபாபு கிரிக்கெட் போட்டி 15-ந்தேதி தொடக்கம்; 12 அணிகள் பங்கேற்பு

புச்சிபாபு கிரிக்கெட் போட்டி 15-ந்தேதி தொடக்கம்; 12 அணிகள் பங்கேற்பு

நெல்லை, கோவை உள்ளிட்ட 4 இடங்களில் புச்சிபாபு கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.
11 Aug 2023 1:30 AM IST