காங்கிரசில் இணைந்தார் தமிழக முன்னாள் டி.ஜி.பி.

காங்கிரசில் இணைந்தார் தமிழக முன்னாள் டி.ஜி.பி.

டி.ஜி.பி.யாக பணியாற்றிய பிரிஜ் கிஷோர் ரவி, ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதத்திற்கு முன்னரே விருப்ப ஓய்வு பெற்றார்.
3 Nov 2023 12:29 AM IST