நாகர்கோவில் பஸ்நிலையத்தில் மணப்பெண் தேவை எனக்கூறி பட்டதாரி வாலிபர்கள் பிரசாரம்; பொதுமக்கள் பாராட்டு

நாகர்கோவில் பஸ்நிலையத்தில் மணப்பெண் தேவை எனக்கூறி பட்டதாரி வாலிபர்கள் பிரசாரம்; பொதுமக்கள் பாராட்டு

நாகர்கோவில் பஸ் நிலையத்தில் மணப்பெண் தேவை எனக்கூறி பட்டதாரி வாலிபர்கள் நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். வாலிபர்களின் இந்த செயலை பொதுமக்கள் பாராட்டினர்.
15 Sept 2022 2:29 AM IST