கம்பம் அருகே குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு; அலறியடித்தபடி வீடுகளைவிட்டு வெளியேறிய பொதுமக்கள்

கம்பம் அருகே குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு; அலறியடித்தபடி வீடுகளைவிட்டு வெளியேறிய பொதுமக்கள்

கம்பம் அருகே குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இந்த சத்தம் கேட்டு வீடுகளை விட்டு பொதுமக்கள் அலறியடித்தபடி வெளியேறினர்.
2 Sept 2022 10:06 PM IST