சென்னையில் முதல்கட்டமாக 18 சாலைகள் குப்பை இல்லா சாலைகளாக மாற்றம் - சென்னை மாநகராட்சி மேயர்

சென்னையில் முதல்கட்டமாக 18 சாலைகள் குப்பை இல்லா சாலைகளாக மாற்றம் - சென்னை மாநகராட்சி மேயர்

சென்னையில் முதல்கட்டமாக 18 சாலைகளை வரும் 11-ந் தேதி முதல் குப்பைகள் இல்லாத சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
6 Feb 2023 10:11 AM IST