ரேஷன் கடைகளில் 2 முறை கைரேகை பதிவு செய்வது கட்டாயம்  நீண்ட நேரம் ஆவதால் பயனாளிகள் அவதி

ரேஷன் கடைகளில் 2 முறை கைரேகை பதிவு செய்வது கட்டாயம் நீண்ட நேரம் ஆவதால் பயனாளிகள் அவதி

கர்நாடகத்தில் ரேஷன் கடைகளில் 2 முறை கைரேகையை பதிவு செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டு இருப்பதால் பொருட்கள் வாங்க நீண்ட நேரம் ஆவதாக பயனாளிகள் ஆதங்கம் அடைந்துள்ளனர்.
16 Sept 2022 12:15 AM IST