காங்கயத்தில் கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த பீகார் வாலிபர்  கைது

காங்கயத்தில் கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த பீகார் வாலிபர் கைது

காங்கயத்தில் கஞ்சா சாக்லெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்த பீகார் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 கிேலா கஞ்சா சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
16 Dec 2022 7:43 PM IST