இரும்பு குழாயால் அடித்து தொழிலாளி படுகொலை

இரும்பு குழாயால் அடித்து தொழிலாளி படுகொலை

நல்லம்பள்ளி அருகே மதுபோதையில் தகராறு செய்ததால் கட்டிட தொழிலாளியை இரும்பு குழாயால் அடித்துக்கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
29 Jun 2023 12:15 AM IST