பிபிசி அலுவலக சோதனை - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

பிபிசி அலுவலக சோதனை - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

பி.பி.சி. அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
14 Feb 2023 8:19 PM IST