நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் விரைவில் பே வார்டு திட்டம்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் விரைவில் "பே வார்டு" திட்டம்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் விரைவில் “பே வார்டு” திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
6 Jun 2023 1:34 AM IST