பொதுத்துறை வங்கிகளில் 6,035 கிளார்க் பணியிடங்கள்

பொதுத்துறை வங்கிகளில் 6,035 கிளார்க் பணியிடங்கள்

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 6,035 கிளார்க் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தகுதித்தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என இந்திய வங்கி பணியாளர் தேர்வு குழுமம் தெரிவித்துள்ளது.
9 July 2022 11:02 PM IST