விழுப்புரம் அருகேரூ.44 லட்சத்துடன் வங்கி காசாளர் மாயம்கடத்தப்பட்டதாக வெளியான வாட்ஸ்-அப் ஆடியோவால் பரபரப்பு

விழுப்புரம் அருகேரூ.44 லட்சத்துடன் வங்கி காசாளர் மாயம்கடத்தப்பட்டதாக வெளியான வாட்ஸ்-அப் ஆடியோவால் பரபரப்பு

விழுப்புரம் அருகே ரூ.44 லட்சத்துடன் வங்கி காசாளர் மாயமானார். கடத்தப்பட்டதாக அவர் பேசிய வாட்ஸ்-அப் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
26 April 2023 12:15 AM IST