பெங்களூருவில் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தடை

பெங்களூருவில் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தடை

கன்டீரவா மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளதால், பெங்களூருவில் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
20 May 2023 2:14 AM IST