திற்பரப்பு அருவியில்   16-வது நாளாக குளிக்க தடை

திற்பரப்பு அருவியில் 16-வது நாளாக குளிக்க தடை

வெள்ளப்பெருக்கு குறைந்தாலும் திற்பரப்பு அருவியில் 16-வது நாளாக குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
14 Nov 2022 12:15 AM IST