ஜாமீனில் வந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு

ஜாமீனில் வந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு

களக்காடு அருகே ஜாமீனில் வந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
21 July 2023 1:50 AM IST