செங்கோட்டை அருகே  மின்சாரம் பாய்ந்து ஆட்டோ டிரைவர் பலி

செங்கோட்டை அருகே மின்சாரம் பாய்ந்து ஆட்டோ டிரைவர் பலி

செங்கோட்டை அருகே, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஆட்டோ டிரைவர் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தார்
1 July 2022 6:55 PM IST