தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
25 April 2024 4:10 PM IST2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலை முயற்சி
மொட்டை போடுவதில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து விட்டு இளம்பெண் தற்கொலைக்கு முயன்றார். 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
26 Oct 2023 12:45 AM ISTஎறும்பு மருந்து தின்று பிளஸ்-2 மாணவன் தற்கொலை முயற்சி
கறம்பக்குடி அருகே எறும்பு மருந்து தின்று பிளஸ்-2 மாணவன் தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
7 Oct 2023 12:43 AM ISTதூக்க மாத்திரைகள் தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி
நெல்லையில் தூக்க மாத்திரைகள் தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
20 July 2023 12:19 AM ISTகாதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்
குடியாத்தத்தில் காதலிக்க மறுத்த மாணவியை வாலிபர் தாக்கினார். இதனால் அவமானம் தாங்காமல் கழிவறையை சுத்தம் செய்யும் திரவத்தை குடித்த மாணவிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
5 July 2023 11:54 PM ISTமருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முயற்சி
களைக்கொல்லி மருந்தை குடித்து மாணவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார்
24 Jun 2023 1:29 AM ISTசெல்போனை பெற்றோர் வாங்கி வைத்து கொண்டதால் மாணவி தற்கொலை முயற்சி
காரைக்குடியில் செல்போனை பெற்றோர் வாங்கி வைத்து கொண்டதால் மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டார் .
21 Jun 2023 12:18 AM ISTபோலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற போலீஸ்காரர்
பணி இடமாற்றம் செய்யப்பட்டதால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு போலீஸ்காரர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
24 Jan 2023 3:17 AM IST3-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை முயற்சி
கரூர் அருகே 3-வது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை முயன்றார். இதையடுத்து அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
16 Dec 2022 11:54 PM ISTதுப்பாக்கியால் சுட்டு பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை முயற்சி
மங்களூருவில், குடும்பத்தகராறு காரணமாக பெண் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
13 Oct 2022 12:15 AM IST8 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை முயற்சி
கலகட்டகி அருகே, 8 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த தம்பதிக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
11 Sept 2022 8:28 PM ISTகணவர் வாங்கிய கடனை தரக்கோரி பாலியல் தொல்லை அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலை முயற்சி
கணவர் வாங்கிய கடனை தரக்கோரி பாலியல் தொல்லை கொடுத்ததால், அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்றார்.
3 Sept 2022 9:06 PM IST